| மகிமையா மின்னமொரு மார்க்கஞ்சொல்வேன் மகத்தான நிதியனைத்துங் கோடியுண்டு அகிலமெல்ந் தானெடுத்து வப்பாகேளும் வன்புடனே உங்களுக்கா யளிப்பேனென்றேன் சகலமுடன் மாண்பர்களும் வினயங்கேட்டு சட்டமுடன் சாத்திரத்தை கேட்கலுற்றார் விகிதமுடன் சாபமது நிவர்த்திசெடீநுது வெத்தியுடன் யான்கொடுப்பேன் என்றிட்டேனே |