| அருளான மகிமையது மெத்தவுண்டு வன்பான சீனபதிமார்க்கத்தோரே பொருளான திரவியங்கள் எடுப்பதற்கு பொங்கமுடன் வித்தைமிகக் கற்றுவந்தேன் தெருளான தேசமெல்லாம் திரிந்துமேதான் தேற்றமுடன் தென்பொதிகை கொண்டுசென்றார் இருளான காட்டையதை யான்கடந்து யெழிலான தென்பொதிகை கண்டிட்டேனே |