| எங்கென்று கேட்கையிலே போகநாதன் எழிலான குளிகையது பூண்டுகொண்டு அங்ஙனவே சித்துவனம் நினைக்கும்போது அழகான போகர்முனி வந்திட்டாராம் புங்கமுடன் சித்துமுனி ரிஷியார்தாமும் புகழான போகரிஷிநாதருக்கு துங்கமுடன் ஆசீர்மம்மிகவுஞ் செடீநுது துப்புரவாடீநு போகருக்கு வளஞ்சொன்னாரே |