| பாரேதான் அதிசயங்கள் மிகநடக்கும் பாரினிலே சித்துவருங்காலந்தன்னில் நேரேதான் மேற்குமுகந்தன்னிலப்பா நிலையான சூரியனும் உதயமாவான் சேரேதான் அருந்துதிகள் யாவுந்தானும் செங்கையால் தான்தொடவே கிட்டிருக்கும் ஊரேதான் குடிபடைகள் யாவுந்தானும் வுத்தமர்கள் எந்தனையும் நினைப்பார்தானே |