| சத்தமாங் கோடையிடிபோலேகாணும் தகமையுள்ள நீரிடியும் நெருப்பிடியுங்காணும் நித்தமுமிடிமுழக்கமதிகமாகும் நீடாழி யுலகமெலாம் தத்தளிக்கும் வத்தியே சமுத்திரமும் சலமுங்காணார் வாரிதியும் திசைமாறி நடுங்கும்பாரு புத்தியுள்ள சீடர்களே மகிமைதோன்றும் புகழான சித்துவரும் நாளுமாச்சே |