| தந்தாரே சித்துமகாரிஷியாசர்தாமும் தகமையுடன் சீஷவர்க்கமானபேர்க்கு விந்தைதனை மிகவுரைத்து சித்துதாமும் விருப்பமுடன் சீடருக்கு வதிதஞ்சொல்லி அந்தமுடன் நான்வருகுங்காலந்தன்னில் அதிசயங்கள் மிகநடக்குமென்றுசொல்லி சிந்தனையாடீநுத்தாமுரைத்து மண்ணிற்சென்று சிறப்பான அசரீரிகூறுவாரே |