| உரைக்கவே சமாதிசென்று வருகுமட்டும் உத்தமனே நீயுமல்லோ வன்புகூர்ந்து திரைக்கவே சமாதிவிட்டு வருகும்போது தீர்க்கமுடன் உந்தனையும் காணலாகும் குறையகற்றி யுந்தனுக்கு வாசீர்மங்கள் குறையாமல் மனதுவந்து கூறுவேன்யான் வரையாது வாக்கதுவும் பொடீநுயாமற்றான் வன்மையுடன் உந்தனுக்கு போதிப்பேனே |