| என்றுமே போகரிஷி முனிவர்தாமும் எழிலான வதிசயங்கள் மிகவுங்கூறி குன்றின் மேற்சந்திரனும் குவலயத்தில் குத்தெழுந்த பாலனைப்போல் கூறலாகி அன்றுமே கடுவெளியார் சித்தருக்கு வன்புடனே வார்த்தையது மிகவுங்கூறி இன்பமுடன் தாமிருந்தார் ரிஷியார்தாமும் எழிலான கடுவெளியார் துன்னேதானே |