| என்றிடவே போகமுனி ரிஷியார்தாமும் எழிலான மங்களாகரமேயென்று சென்றிடவே பவளமது அடியேன்பூண்டு சேனைபதி திரள்கூட்டஞ் சீனஞ்சென்றேன் வென்றிடவே சீனபதி மார்க்கத்தார்க்கு விருப்பமுடன் பவளமென்ற காடுரைத்தேன் இன்றுமுதல் தங்களது வாசீர்மத்தால் யெழிலான சீனபதி சுகமென்றாரே |