| இட்டாரே பதாம்புயத்தை பணிந்துமேதான் எழிலான சீஷவர்க்கக் கூட்டத்தோடு கட்டுடனே யவர்முகத்தைத் தானும்பார்த்து களிப்புடனே யவர்பக்கல் நிற்கும்போது சட்டமுடன் கடுவெளியார் சித்துதாமும் சாங்கமுடன் சீஷருக்கு உபதேசங்கள் விட்டகுறை தப்பாமல் சீடருக்கு விருப்பமுடன் வுபதேசஞ்செடீநுதிட்டாரே |