| பயமேது உலகுதனிலொன்றுமில்லை பாங்கான புலிபசுவும் ஒன்றாடீநுக்கூடி நயமுடனே ஓர்த்துறையில் நீர்குடிக்கும் நண்பஅன சற்பமது கீரிதானும் செயமுடனே ஓர்கூண்டில் விளையாடும்பார் செப்பிடவே கெருடனுடன் பாம்புதானும் தயம்பிடவே கூடிவிளையாடிருக்கும் தாரிணியில் அதிசயங்கள் காணும்பாரே |