| ஏகவே சீஷவர்க்கந் தனையழைத்து எழிலான காட்டகத்தைச் சென்றுயானும் சாங்கமுடன் சமாதிக்கு யிடமுந்தேடி சட்டமுடன் குழியதுவுந்தோண்டியேதான் வேகமுடன் ஓராளின் மட்டங்கீழே விருப்பமுடன் கல்லரை கழண்டுசெடீநுது தாகமுடன் பாலமுர்தம் உண்பதற்கு சட்டமுடன் தானுழைய வழிவைத்தாரே |