| தந்தாரே சமாதிக்குப் போரேனப்பா தண்மையுடன் சிலகாலமிருந்துயானும் அந்தமுடன் வுலகுதனில் வருகும்போது அப்பனே உந்தனையுங் காண்பேனென்று சிந்தனையில் அவர்மீது பட்சம்வைத்து சிறப்புடனே விடையதுவும் பெற்றுக்கொண்டு சொந்தமுடன் சீஷர்பதிக் கூட்டத்தோடு சத்தமுடன் சமாதிக்கு ஏகினாரே |