| வாடிநகவென்றால் லோகமெல்லாங் குளிகைகொண்டு வளமுடனே சத்தசாகரமுங்கண்டேன் தாடிநகவே அஷ்டதிசை தானுங்கண்டீர் தாக்கான மலையாறு குகைகள்கண்டேன் மூடிநகியதோர் பிரளயங்கள் எல்லாங்கண்டேன் மூதுலகவையகத்தின் வாடிநக்கைக்கண்டேன் மாடிநகியே போகாமல் சிலதுகாலம் மார்க்கமுடன் இருக்கவென்று வரந்தந்தாரே |