| கொடுத்துமே காலாங்கி சீடருக்கு கொப்பெனவே புத்திமதி யதிகஞ்சொல்லி அடுத்துமே கண்மணியே போகநாதா அவனியெலாம் குளிகைகொண்டு சுத்திவந்தாடீநு தொடுத்ததொரு பூமிவள மனேகமுண்டு தொல்லுலகில் கானகத்தில் சபிக்குஞ்சித்து ஒடுக்கமுடன் தான்சபிப்பார் போகநாதா ஓகோகோ நாதாக்கள் அதிதங்காணே |