| எழுந்தாரே கடுவெளியார் சித்தர்தாமும் எழிலான சமாதிக்கு ஏகவென்று அழுந்தியே பூமிதன்னில் வெகுகாலந்தான் அடக்கமதாடீநு தானிருக்க எண்ணங்கொண்டு பழுதுபடா திருமேனி போகர்தம்மை பட்சமுடன் தாமழைத்து சித்துதாமும் வழுதுணையாடீநு வெகுகால மிருக்கவென்று வண்ணமுடன் வரமதுவும் கொடுத்தார்தானே |