| வந்தேனே சீனபதி மாண்பரேகேள் வகுப்பான பவளமென்ற காட்டகத்தை அந்தமுடன் யான்கண்டு பவளம்பூண்டு யன்புடனே யுந்தனுக்காடீநு உபதேசிக்க சொந்தமுடன் எந்நாளும் அனுவுபூண்டு சுத்தமுடன் நீங்களெல்லாம் தேறுதற்கு விந்தைகளை யுந்தனுக்குக் கூறவந்தேன் விருப்பமுடன் கண்டுகொள்ளு மென்றிட்டாரே |