| பணியவே பவளமென்ற வாசீர்மத்தில் பாங்குடனே யடியேனும் வீற்றிருந்தேன் துணிவுடனே கதண்டுமகாகூட்டத்தோடு துப்புரவாடீநு யெந்தனுக்கு வாசீர்மித்து அணியணியாடீநு கதண்டுகளுங் கூட்டங்கூடி அங்ஙனவே எந்தனுக்கு வதிதஞ்சொல்லி மணியான பவளமென்ற மாலைதன்னை மார்க்கமுடன் எந்தனுக்குக் கொடுக்கலாச்சே |