| வந்தேனே கதண்டுமகாரிஷியார் பக்கல் வடக்குமுகம் பின்புறமாடீநு நின்றுகொண்டேன் சொந்தமுடன் அவர்பாதம் தொழுதுயானும் துரைராசர் பக்கமதில் நின்றுகொண்டு அந்தமுடன் கிங்குவித்து வஞ்சலித்து வன்புடனே தொழுதுபணி நிற்கும்போது விந்தையுடன் கதண்டுமகாரிஷியார்தாமும் விருப்பமுடன் எந்தனுக்கு வழிசொன்னாரே |