| சுன்னமென்ற தாளகத்தில் வீரம்கூட்டித் துடியாக மத்தித்து வங்கத்தப்பி கன்னமென்ற அண்டோடு கீடிநமேலிட்டு கடுகவே சுன்னமென்ற குகையில் ஊது வன்னமென்ற வங்கமது சுன்னமாகும் வாதமென்ற கடைதிறக்கும் திறவுகோலாம் சின்னமென்ற வேங்கையில் ஆடுபோன திடுக்கிட்டுச் சூடமது உண்டையாமே |