| பார்த்தேனே பவளமென்ற கடலோரத்தை பாங்குடனே யான்கண்டு வதிசயித்தேன் தீர்த்தமுடன் கானாறுகுகைதான்சென்று திரளான பவளமென்ற காட்டைக்காண நேர்த்தியுடன் கடுவெளியார் எந்தன்மீது நேர்மையுடன் அதிசயித்து சொன்னசொல்லை பூர்த்தியாடீநு கடுவெளியார் பட்சம்வைத்து புகழாக எந்தனுக்கு விடைசொன்னாரே |