| அணைந்துமே சீனபதி பெண்களுக்கு அழகான பவளமென்ற மாலைதன்னை மணங்கமழும் மார்பதனிற் பதங்கமாலை மார்க்கமுடன் தான்கொடுத்தார் பரிசனந்தான் இணக்கமுடன் பவளமென்ற கடல்தானப்பா யெழிலான காட்டகத்தை தாமுறைத்து கணக்கமது வாராமல் சீனத்தார்க்கு சூட்சமதை வெளியிட்டார் போகர்தாமே |