| வீசிடவே பூரமென்ற நீரினாலே விளங்கியதோர் தாளகத்தில் சுருக்குப்போடு தூசிடவே சவர்க்காரச் சுன்னம்தானும் துடியான பூரமென்ற சுன்னம் மூன்று ஆசிடவே வெடியுப்பு நீரால் ஆட்டி அப்பிய தாளகத்தில் விரவிப்போடு வாசிடவே சுண்ணாம்புக் குகையில்வைத்து மண்செடீநுது ஊதிடவே சுன்னமாமே |