| பணிந்துமே நிக்கையிலே சீஷவர்க்கம் படைமீறி யென்மேலே பேர்பொருந்த அணியணியாடீநு திரள்கூட்டமதிகமாகி அங்ஙனவே கொல்லுதற்கு யெண்ணங்கொண்டு துணிவுடனே சுகிப்பதற்கு கிட்டேநேர்ந்து துப்புறவாடீநு என்மேலே வினையுங்கொண்டு மணியான யோகீஸ்வரன் முதலோர்தானும் மார்க்கமுடன் எந்தனையும் சூடிநந்தார்பாரே |