| கண்டேனே யடியேனும் ரிஷியார்தம்மை கனமுடனே காணுதற்கு பாலன்தானும் தெண்டமுடன் ரிஷியாரும் என்னைக்கண்டு தெளிமையுடன் யாரென்று கேட்கலுற்றார் அண்டியே குருபாதந் தனைவணங்கி அப்பனே யாதரிக்க வேண்டும்பாரு சண்டமாருதம்போலே ரிஷியார்பாதம் தலைவணங்கி நடுநடுங்கி பணிந்திட்டேனே |