| தானான கோட்டையது யென்னசொல்வேன் தண்மையுள்ள கதண்டுமகாரிஷியின்கோட்டை பானான கோட்டைக்குள் சுரங்கமுண்டு பக்கமெல்லாம் பவழத்தால் தூணுண்டு தேனான மனோன்மணியாள் பீடம்போல தேற்றமுடன் சித்தரமாம் மண்டபந்தான் கோனான கதண்டுமகாரிஷியின்பாட்டன் கொற்றவனார் ஆசீர்மந் தனைக்கண்டேனே |