| ஏமமே ஆச்சுதென்று புளகிக்க வேண்டாம் மெளிதாக மூலத்தையிருத்திப் பாரு வாமயம கெதியாக அனுதினமும் போற்று வழியாறு தளமெல்லாம் கண்டுபாரு தேவமே சமரசவாசலுக்குள்ளே புக்கிச் செப்பரிய மதியளவும் தொட்டுயேறு காமமே கதியென்று விழுகவேண்டாம் கருத்தென்ற வாளினால் பொறியைவீசே |