| தந்துமே வடகோடி கானகத்தில் தண்மையுடன் பவளமென்ற காட்டையெல்லாம் சொந்தமுடன் எந்தனுக்கு வுளவுசொல்லி சுத்தமுள்ள சீனபதி பிழைக்கவென்று அந்தமுடன் எந்தனுக்கு சொல்லியல்லோ வப்பனே யடிவணங்கி தெண்டனிட்டு வந்ததொரு பாலனுக்கு வதிதஞ்சொல்ல வண்மையெல்லாம் அடியேனும் கண்டிட்டேனே |