| நின்றேனே நெடுநேரங் கால்நடுங்க நேர்மையுடன் கதண்டுமகாரிஷியார்தாமும் குன்றான மலைதனிலே இருக்கும் வண்டை கொப்பெனவே தாமழைத்து வினயஞ்சொல்வார் பன்றான பாலனிவன் யாரென்றாக்கால் பாருலகில் காலாங்கிசீஷனப்பா தஎன்றிசையில் மலைகளெல்லாம் தான்கடந்து திக்கு ஜெயம்பெற்றுவந்த பாலன்தானே |