| மஞ்சளென்ற கெந்தகமே வெள்ளையாகும் மாசற்ற வீரமது சுன்னமாகும் மஞ்சளென்ற லிங்கமது மெழுகேயாகும் ஆதியென்ற கல்லுப்பும் மணியுப்பாகும் துஞ்சளென்ற உபசாரங்கள் ஈயமாகும் தொடுமுன்னே தேகமது விரைத்துப்போகும் சுஞ்சலென்ற லோகங்கள் வெண்ணையாகும் காட்டிடவே நூற்றொன்றில் ஏமமாமே |