| தாமென்ற புலிப்பாணி யின்னங்கேளு தகமையுள்ள கதண்டுமகா ரிஷியார்தாமும் ஆமெனவே காலாங்கிநாதர்தம்மால் வன்புடனே எந்தன்மேல் கடாட்சம்வைத்து ஏமெனவே யாசீர்வாதங்கள் சொல்லிஎழிலான காட்டகத்தை எந்தனுக்கு போமெனவே விடைதந்து வுளவுஞ்சொல்லி பொங்கமுடன் வரந்தந்தார் ரிஷியார்பாரே |