| காணலாமென்று கடுவெள்யார்தாமும் கருத்துடனே எந்தனுக்குச் சொன்னாரங்கே பூணவே யவர்பாதம் பின்னும்யானும் பொங்கமுடன் தொழுதிட்டேன் ரிஷியார்தாமும் நீணவே எந்தனுக்கு யாசீர்மித்து நீதியுடன் எந்தனையு மழைத்துமல்லோ வேணபடி எந்தனுக்கு உதவிசொல்லி விருப்பமுடன் காட்டகத்தைச் சென்றார்பாரே |