| ஆமப்பா இந்நீரில் வீரச்சுன்னம் அதட்டியே கலக்கிமெள்ளவைத்துக்கொண்டு ஓமப்பா சரக்கான அறுபத்திநாலு முற்றும்மெள்ள மாட்டிடவே மணியுமாகும் சாமப்பா சாரமது லவணமெல்லாம் ஷணத்திலே சுண்ணாம்பாடீநு விரிந்துபோகும் வேமப்பா கண்டருமோ வெள்ளையாகும் வேதித்ததாளகத்தின் மஞ்சள்போமே |