| கண்டேனே கானகத்தில் மார்க்கந்தன்னை கடுவெளியா மென்றதொரு சித்துகண்டேன் அண்டியே யானுமல்லோ வருகிற்சென்றேன் அங்ஙனவே யாரென்று என்னைக்கேட்க விண்டதொரு கடுவெளியாஞ் சித்தருக்கு விருப்பமுடன் காலாங்கி சீஷனென்றேன் பண்டிதங்கள் மிகக்கேட்டு என்னையல்லோ பட்சமுடன் ஆசீர்மம் செடீநுதார்காணே |