| கெட்டாரே மாண்பரெல்லாம் யுககோடிகாலம் கெவனமுடன் நாதாக்கள் தெடீநுவமென்பார் பட்டாரே பாருலகில் மனிததெடீநுவம் பாரினிலே மனிதரே தெடீநுவமானால் இட்டமொடு இன்னமொரு தெடீநுவமென்ன எழிலான பூலோக வாடிநக்கையாவும் சட்டமுடன் இப்படியே இருக்குதல்லால் தாரிணியில் ஒன்றுந்தான் காணோம்பாரே |