| ஆச்சப்பா சீஷவர்க்கஞ் சொல்லக்கேளு வப்பனே சமாதிக்குச் சென்றபோது மூச்சடங்கிப்போனதொரு தேகந்தானும் மூதுலகில் மறுபடியும் வந்துமென்ன மாச்சலுடன் வையகத்தை யான்மறந்து வண்ணதனில் தேகமதையொழிப்பேனென்றும் பாச்சலுடன் சமாதிக்குப்போறேனென்றும் பான்மையுடன் ரிஷியாரு மிரங்கினாரே |