| ஏகவே ரோமரிஷி முனியார்தாமும் எழிலான சமாதிக்குச் செல்வேனென்று சாகாமல் வையகத்தில் இருந்துமென்ன சட்டமுடன் காயகற்பம் கொண்டுமென்ன வேகமுடன் சின்மயத்திலிருந்துகொண்டு விருப்பமுடன் வாசியோகஞ்செடீநுதுமென்ன யோகமது செடீநுதுமல்லோ கோடிகாலம் ஒன்றையுந்தான் காண்பதில்லை தேகவாடிநவே |