| பாரேதான் சீஷவர்க்க மாண்பரோடு பாங்குடனே சமாதியதில் இறங்கவென்று நேரேதான் சீஷர்முகந் தன்னைநோக்கி நேர்மையுடன் தாமுரைப்பார் ரிஷியார்தாமும் கூரேதான் சமாதிக்குப் போரேனப்பா கொற்றவனே இருபதுவாண்டுமட்டும் சீரேதான் வையகத்தை யான்மறந்து சிறப்புடனே இருப்பே னென்றுரைத்தார்தாமே |