| எடுத்துமே செந்தூரம் மைந்தாகேளு எழிலான வெள்ளிசெம்பில் பத்துக்கொன்று கொடுத்துமே தானுருக்கி யெடுத்துக்கொண்டு கொற்றவனே யோட்டில்வைத்து வூதும்போது படுத்ததொரு மாற்றதுவும் என்னசொல்வேன் பாலகனே வயததுவும் எட்டதாகும் அடுத்துமே தங்கமது நாலுக்கொன்று வப்பனே புடம்போடத் தங்கமாச்சே |