| கேளப்பா இந்நீரில் வீரச்சுன்னம் கெடியாக மத்தித்துப் பலந்தான்பூரம் நாளப்பா பீங்கானில் பூரம்போட்டு நலமாகச் செயநீரை அதிலேவாரும் நீளப்பா மூன்றுநாள் நிழலில்வைத்து நேர்பாக ரவிதனிலே ஐந்துநாள்போடு வாளப்பா அரைத்துநன்றாடீநு பில்லைதட்டி வளமான சவர்க்காரச்சுன்னம்பூசே |