| ஏறவென்றால் மண்டலந்தான் இப்படியே கொண்டால் எழிலான தேகமது கற்றூணாகும் சீரலென்ற சுவாசமது கீடிநநோக்காகும் சிறப்பான தேகமது காந்திவீசும் பீக்கலென்ற சுரோனிதம்தான் கட்டிப்போகும் பேரான தாதுவிர்த்தி யதிகமாகும் கூறவே முடியாது சேவல்கற்பம் குவலயத்தில் ரோமரிஷிமார்க்கந்தானே |