| கொடுக்கவென்றால் சேவலுக்கு முன்போல்செடீநுது குகைதனிலே தானெடுத்து எச்சந்தன்னை தடுக்காமல் முன்போலே வுருக்கித்தீரு சட்டமுடன் செம்பதுவும் தங்கச்செம்பாம் வடுவான செம்பதுவும் எடுத்துக்கொண்டு வண்மையுள்ள மதிதனிலே பத்துக்கொன்று நடுவான மூசைதனையுருக்கிக்கொண்டு நன்மையுடன் கொடுத்திடவே மாற்றெட்டாமே |