| நன்றான தவநிலையிலிருந்துகொண்டு நாதாக்கள் என்றல்லோ பெயருங்கொண்டு குன்றான தேகமது குகைகள்தேடி கூறுபிலந்தனிலொளித்து முனிவரெல்லாம் வென்றிடவே வெட்டவெளி தன்னிற்சென்று விருப்பமுடன் சமாதியது பூண்டுமல்லோ மன்றிடவே பாரினிலே யின்னுமேதிய பாராமறிந்து காயமதை யொழித்திட்டாரே |