| வரமுடனே தான்கொடுத்து ரிஷியார்தாமும் வண்மையுடன் ஆசீர்மஞ்சொன்னாரங்கே சரமுடைய வார்த்தையென்ற மொழிக்கித்தானும் தப்பாமல் சமாதிக்குள் சென்றாரங்கே திறமுடைய தேறையர் சித்துதாமும் தீர்க்கமுடன் சீஷருக்கு வோதலுற்றார் குறமுடைய ரிஷியாரும் சீஷருக்கு கூறுவார் அதிசயங்கள் மிகவாடீநுத்தானே |