| வந்தேனே சீஷவர்க்கந் தன்னோடொக்க வகையான நர்மதா மலையைத்தேடி அந்தமுடன் சமாதிக்கு இடமுங்கண்டார் வன்பான சீஷவர்க்கமான பேர்கள் சொந்தமதாடீநுக் குழிதோண்டுஞ் சமாதிதன்னை கந்தாரே தாயிருக்கக் கண்டேன்யானும் முந்தவே யான்கண்டசொற்பனம்போல் முடிந்துதே விட்டகுறை வாடீநுக்கலாச்சே |