| பெற்றேனே மறுபடியுஞ் சமாதியேக பெருமையுடன் இருபதுவாண்டுமட்டும் கற்பறிந்தேன் ஞானோபதேசங்கேட்டு காசினியில் ஆசையற்றுசமாதிபூண சிற்றறிவு வுடையதொரு பாலன்யானும் சீராக சமாதிக்குப் பாத்திரனாவாடீநு குற்றமில்லா வரைகடந்து யடியேன்யானும் குருபதத்தை நாடியல்லோ வந்திட்டேனே |