| துதித்தாரே தேறையமுனிவர்தானும் துப்புறவாடீநு அடிவணங்கி தெண்டனிட்டு கதிப்புடனே காயகற்பங்கொண்டுயானும் காசினியில் வெகுகோடி காலந்தானும் மதிப்புடனே சமாதிமுகம் சென்றுயானும் மகதேவர் தசவருஷம் யிருந்தேன்யானும் விதிப்பயனாம் அமைப்பின்படி பின்னுமல்லோ வேதாந்தத் தாயினது வருள்பெற்றேனே |