| பாரிந்த மெழுகதனை குன்றியண்ணு பத்தியமாடீநுப் புளியுப்புப் பெண்ணும்தள்ளு காரிந்த நாற்பது நாள் உள்ளவரையில் வாழும் கனமான யோகத்தே நின்றுதேரு சாரிந்த சட்டையொன்று தள்ளிப்போடும் சந்திரனோ சூரியனோ என்பார்பாரு ஆரிந்தபடி செடீநுவார் நாதாக்கள் செடீநுவார் ஆச்சரியம் உலகத்தோர் பாஷாண்டிதானே |