| தானான சொற்பனங்கள் கண்டேனப்பா தண்மையுள்ள சீஷர்களே என்னசொல்வேன் கோனான எனதையர் அகஸ்தியர்போல் கொற்றவனார் சித்தொருவர் கண்டேனங்கே கோனான மனோன்மணியாள் கடாட்சத்தாலே தெளிவுடனே கண்விழித்துப் பார்க்கும்போது மானான சொற்பனத்தில் கண்டாப்போல மன்னவனே கண்விழிக்கி லொன்றுங்காணே |