| பார்த்தேனே சமாதிக்குச் செல்லும்போது பாங்கான வெகுகாலஞ் சென்றசித்து நேர்த்தியுடன் பூமிதனில் சமாதிபூண சேர்மையுடன் சீஷர்களுமொன்றாடீநுகூட்டி பூர்த்தியுடன் குழிதோண்ட போனபோது புகழான சித்தொருவரங்கிருந்தாப்போலும் பார்த்திடவே பிரகாசமான ஜோதி மகத்தான சித்தொருவர் கண்டேன்தானே |